குடும்பத்தின் ஆதிக்கம்

Update: 2023-10-23 18:30 GMT

2023, அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

அழுத்தமான சூழல் நிலவும். ஓரளவு மதிமமான சூழல் இருக்கும். தந்தை மற்றும் நிர்வாகத் தலைவர்களின் ஆளுமையும் தான் உங்களிடம் இருக்கும். குடும்பத்தின் ஆதிக்கம் உங்கள்மீது அதிகமாக இருக்கும். எனவே எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் யாரிடமும் கோபப்படாமல் ‘நாம் உண்டு நம் வேலை உண்டு’ என்று இருந்தால் பெரிய பாதிப்புகள் வராது. பிறருடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நிம்மதியை இழப்பீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்