வேலையில் திருப்தியின்மை

Update: 2023-11-20 18:30 GMT

2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சுய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான ஆதாயம் கிட்டும். தெய்வ அனுகூலம் உண்டு. சம்பாத்தியத்திற்கான செலவீனங்கள் உண்டு. எதிர்பாராத சுற்றுலா, பொழுதுபோக்கு இருக்கும். தேவையில்லாத முயற்சிகள் வேண்டாம். நிதானமாக செயல்படுங்கள். சொத்துகள் வாங்க வாய்ப்புகள் உண்டு. தொழில் தகராறு, நிச்சயமற்ற தன்மை, வேலையில் திருப்தியின்மை இருக்கும். பொறுமை, நிதானம் அவசியம். உங்களுடைய உழைப்பால் மற்றவர்களுக்கு லாபம் கிடைக்கும். உங்களுடைய பொருள் அல்லது பணம் முடங்கும். சித்தர் ஜீவசமாதிகளுக்கு செல்லலாம். 

Tags:    

மேலும் செய்திகள்