சிம்மம் - புதிய முயற்சிகள் வேண்டாம்

Update: 2024-01-22 18:30 GMT

2024 ஜனவரி 23 முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலையில் பிரச்சினைகள் இல்லை. வங்கி கடன் கிடைக்கும். போட்டித் தேர்வு எழுதி இருந்தால் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள் கிடைக்கும். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் பார்ட்னரிடம் கவனமாக இருக்க வேண்டும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அப்பாவால் நன்மை உண்டாகும். புதிய முயற்சிகள் வேண்டாம். உடன் இருப்பவர்களால் பிரச்சினைகள் ஏற்படும். நவகிரகத்தில் இருக்கும் சனி பகவான் மற்றும் பைரவரை தரிசனம் செய்வது சிறந்தது.

Tags:    

மேலும் செய்திகள்