தேவையற்ற விரயங்கள்
By : ராணி
Update: 2023-11-06 18:30 GMT
2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
எதையும் செய்ய துணிந்து செயல்படுவீர்கள். மனதை சலனப்படுத்தும் வாரம் இது. சற்று கவனம் தவறினாலும் பிரச்சினைகள் ஏற்படும். கவனமாக இருந்தால் ஜெயம் கிடைக்கும். தேவையற்ற விரயங்கள் ஏறபடலாம். வாரம் முடிவதற்குள் அனைத்தும் சரியாகிவிடும். எண்ணிய செயல்களை செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும். திருச்செந்தூர் சிவ சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தால் நிறைய பலன்கள் கிடைக்கும். கந்த சஷ்டி கவசத்தை கூறினால் தடைகள் விலகும். பிரிந்த உறவுகள் வந்துசேரும். அதிர்ச்சிகரமான நல்ல விஷயம் நடக்கும்.