வீண் விரயங்கள் ஏற்படும்
தம்பி தங்கைகளுக்கு உதவி செய்ய வேண்டி வரும்.
By : ராணி
Update:2023-08-08 00:00 IST
2023, ஆகஸ்ட் 8 முதல் 14- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் நீங்கள் விரும்பியவாறு செயலாற்ற முடியாது. வேலை சம்பந்தமாக பயணங்கள் நிர்பந்தமாகும். தம்பி தங்கைகளுக்கு உதவி செய்ய வேண்டி வரும். பணியிடத்தில் பேச்சுத்திறனால் சாதிப்பீர்கள். தந்தை, துணைவருக்கு உடல்நலக் குறைபாடுகள் மாறி மாறி வரும். வீண் விரயங்கள் ஏற்படும். குழந்தைகளின் விளையாட்டுத்தனம் கவலை தரும். 9, 10 மற்றும் 11-ஆம் தேதி மாலை வரை சற்று சிரமமாக இருக்கும். வேலையில் உண்டாகும் சவால்களை ஏற்று நிறைவேற்றுவது வளர்ச்சிக்கு உதவும்.