மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

கணவன் அல்லது மனைவியின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள்.

Update: 2023-08-01 04:15 GMT

2023, ஆகஸ்ட் 1 முதல் 7- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் தந்தை, தாத்தா, பாட்டிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவன் அல்லது மனைவியின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். பள்ளி மற்றும் கல்லூரி கால நண்பர்கள், ஆசிரியர்களை சந்திப்பீர்கள். வேலை சம்பந்தமாகப் பயணப்பட வேண்டியிருக்கும். இந்த மாதம் சூரியன் எட்டாம் வீட்டில் இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வீட்டை சுத்தமாக பராமரியுங்கள். தேவையற்ற பொருட்களை தூக்கிப் போடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்