தந்தை ஆதரவு கிட்டும்

Update: 2023-10-16 18:30 GMT

2023, அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன். 

வரக்கூடிய காலங்கள் அனைத்துமே சாதகமான பலன்களையே ஏற்படுத்திக் கொடுக்கும். மறைமுகமாக தந்தையின் ஆதரவு கிடைக்கும். மனைவி மற்றும் மாமியார் வழியில் உதவிகள் மற்றும் சொத்துக்கள் கிடைக்கும். சுமுகமான சூழல் ஏற்படும். 17, 18 தேதிகளில் லாபகரமான விஷயங்கள் கிடைக்கும். 19, 20 தேதிகளில் விரயம் ஏற்படும். 20, 21 தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படும். 22, 23 தேதிகளில் பேசக்கூடிய வார்த்தைகளால் பிரச்சினைகளும், தடைகளும் ஏறப்டும் என்பதால் பேச்சில் கவனம் தேவை.

Tags:    

மேலும் செய்திகள்