வருமானத்திற்கு ஏற்ற செலவு

Update: 2023-12-11 18:30 GMT

2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கவுரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். எதிர்பாராத பொழுதுபோக்குக்கு செலவிடுவீர்கள். தெய்வ தரிசனம் அமையும். குல தெய்வத்தின் அனுகூலம் பரிபூரணமாக கிடைக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவும் இருக்கும். தேவையற்ற முயற்சிகள் வேண்டாம். எதிர்பாராத பயணத்தால் விரயம் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளுக்காக செலவு செய்ய நேரிடும். உறவுகளை பிரிய நேரிடும். கல்வி சிறக்கும். காதல் மகிழ்ச்சியை தரும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாக அமையும். சிவ தரிசனம் மற்றும் முருக தரிசனம் செய்வது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்