லட்சியங்கள் நிறைவேறும்

நீண்ட வருடங்களாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நீங்கள் அதற்கான காரணத்தை ஏழு நாட்களாக தேடிக்கொண்டிருந்தீர்கள்.

Update: 2023-11-06 18:30 GMT

2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.

நீண்ட வருடங்களாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நீங்கள் அதற்கான காரணத்தை ஏழு நாட்களாக தேடிக்கொண்டிருந்தீர்கள். அதற்கான பதில் 7 நாட்களுக்குள் கிடைக்கும். இந்த வாரம் வாழ்வையே மாற்றியமைக்கக்கூடியது. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் லட்சியங்கள் நிறைவேறும். வேலை கிடைக்காதவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு காரியம் வாய்க்கும். திருமணமாகாதவர்களுக்கு கைகூடி வரும். புத்திர பாக்கியம் கிடைக்கும். வியாபார ரீதியாக பிரச்சினையை சந்தித்தவர்களுக்கு அது நீங்கும். தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்ய வெற்றி கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்