அபிலாஷைகள் பூர்த்தியாகும்

Update:2024-01-09 00:00 IST

2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வாழ்க்கையில் எப்போதெல்லாம் பிரச்சினைகள், போராட்டங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் அதை தீர்க்க யாராவது வருவார்கள். முயற்சிகள் வெற்றியடையும். நிறைய கற்றுக்கொள்வீர்கள். அதேபோல் வருமானமும் உண்டு. உறவுகள் சுமூகமாக இருக்கும். எதிர்பாராத பயணத்தால் நன்மை உண்டு. கல்வியில் கவனம் தேவை. புது காதலுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஷேர் மார்க்கெட், லாட்டரி, டிஜிட்டல் கரன்சியில் நல்லதொரு ஏற்றம் உண்டு. அனைத்து தொழில்களும் சிறப்பாக அமையும். நண்பர்கள், மூத்த சகோதர, சகோதரிகளால் நற்பலன்கள் உண்டு. ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். விநாயகர் மற்றும் துர்கையை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்