வேலைப்பளு அதிகம்

சண்டையைத் தவிர்த்து அமைதியைக் கடைப்பிடித்தால் குழப்பம் தீரும்.

Update:2023-08-08 00:00 IST

2023, ஆகஸ்ட் 8 முதல் 14- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

வீடு அல்லது வாகனங்களால் வீண் விரையங்கள் ஏற்படும். துணைவர் மூலம் செலவுகள் அல்லது தவறான புரிதல் ஏற்படலாம். சண்டையைத் தவிர்த்து அமைதியைக் கடைப்பிடித்தால் குழப்பம் தீரும். 1-ஆம் அதிபதி 12-ஆம் வீட்டில் இருப்பதால் காரியத்தடைகள் உண்டாகலாம். மனக்குழப்பங்கள் இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். இந்த வாரம் 8-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி மதியம் வரை சற்று சிரமமமாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்