ஆரோக்கியத்தில் கவனம்

Update: 2023-12-25 18:30 GMT

2023 டிசம்பர் 26 முதல் 2024 ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எண்ணம், சிந்தனை, ஞாபக சக்தி கூடும். நினைத்த காரியம் நடக்கும். யாரை நம்புகிறீர்களோ அவர்களை முழுமையாக நம்பவேண்டும். பொருளாதாரம் சுமாராக இருக்கும். அம்மாவின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சொந்த தொழிலில் தகராறு, நிச்சயமற்ற தன்மை இருக்கும். பெரிய முதலீடுகள் வேண்டாம். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல வேலை கிடைக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் லாபமடைவார். உங்களுக்கு நஷ்டம் ஏற்படும். பெருமாள் ஸ்தல வழிபாடு செய்ய ஏற்றம் கிடைக்கும்.  

Tags:    

மேலும் செய்திகள்