சுமாரான பலன்

Update:2023-11-21 00:00 IST

2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஒரு பக்கம் தெய்வ அனுகூலம், இன்னொரு பக்கம் தேவையில்லாத குழப்பங்களும் இருக்கும். யோசித்து முடிவெடுங்கள். எப்போதும் பணம் கையில் இருக்கும். ஒரு பக்கம் நன்மை இருந்தாலும், உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படலாம். எதிர்பாராத பயணங்கள் அமையலாம். சிறு, சுய தொழில் செய்பவர்களுக்கு சுமாரான பலன் கிடைக்கும். தாயின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். வேலை மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் கவனம் தேவை. முதலீடுகள் செய்யலாம். தேவையற்ற வைத்திய செலவு, நஷ்டம் ஏற்படலாம். 

Tags:    

மேலும் செய்திகள்