நஷ்டம் ஏற்படும்

Update:2023-11-14 00:00 IST

2023, நவம்பர் 14 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்க்கும் செய்திகள் சாதகமாக வரும். நல்ல வருமானமும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். மனைவிக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். துணிந்து முடிவுகளை எடுத்தால் வெற்றி கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். பார்ட்னர்ஷிப்பில் தொழில் செய்தால் பார்ட்னர் லாபம் அடைவார். உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாஸ்போர்ட், விசா கிடைக்கும். அப்பாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அம்மா மற்றும் உங்களுடைய உடல் நலனில் கவனம் தேவை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசியல் வாழ்க்கையில் சிறப்பான பலன் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்