கன்னி - எதிர்பாராத பயணம்

Update: 2024-01-29 18:30 GMT

2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். எதிர்பாராத பயணம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள், தேவையில்லாத பயணம் வேண்டாம். அறுவை சிகிச்சை செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்துங்கள். கடன் வாங்க வேண்டாம். சொந்த தொழில் மற்றும் வருமானங்கள் சுமாராக இருக்கும். உயர் கல்வியை தொடரலாம். பாஸ்போர்ட், விசாவிற்காக மேலும் காத்திருக்க வேண்டியிருக்கும். உங்கள் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். குழந்தைகளை பிரிய வேண்டிய காலம். சிவ ஸ்தலத்தில் இருக்கக் கூடிய பிரம்மனையும், பைரவரையும் வழிபாடு செய்வது சிறந்தது.

Tags:    

மேலும் செய்திகள்