வைத்திய செலவுகள்

Update: 2023-11-20 18:30 GMT

2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீண்ட நாட்களாக நினைத்திருந்த பொருட்கள் வாங்கும் சூழல்கள் அமையும். விவசாயம், கெமிக்கல், கட்டுமானம் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் இருப்பவர்களுக்கு ஓரளவு நன்றாக இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு அதிருப்தி இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் விவாதிக்க வேண்டாம். கலைத்துறை, விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. படிப்புக்குத் தகுந்த வேலை, ஊதியம் கிடைக்கும். உடல்நலனில் கவனம் தேவை. கணவன் அல்லது மனைவியிடையே பிரிவு அல்லது வைத்திய செலவுகள் ஏற்படும். 

Tags:    

மேலும் செய்திகள்