எதிர்பாராத பயணம்

Update: 2023-12-11 18:30 GMT

2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வார இறுதியில் உங்களை அறியாத மகிழ்ச்சி இருக்கும். வேலையில் அதிருப்தி இருக்கும். சொந்த தொழிலில் தகராறு மற்றும் நிச்சயமற்ற தன்மை ஏற்படும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் இருவருக்குமிடையே புரிதல் இருக்காது. பொருளாதாரம் சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணம் அமையும். எல்லாவிதமான உறவுகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாட்கள் விற்க முடியாமல் இருந்த சொத்துகள் விற்பனையாகும். வீடு மற்றும் இட மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையில்லாமல் கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். அதனால் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சித்தர் ஜீவசமாதி தரிசனம், துர்கை வழிபாடு அவசியம். 

Tags:    

மேலும் செய்திகள்