குழந்தை பாக்கியம்

Update:2024-01-09 00:00 IST

2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விலை கிடைக்கும். உங்களுடைய, உங்கள் அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கல்வியில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக பிஸினஸ் தொடங்க நினைப்பவர்கள் தொடங்கலாம். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு கட்டாயம் வேலை கிடைக்கும். தொழில்கள் நன்றாக இருக்கும். வீடு, இட மாற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டு. பாஸ்போர்ட், விசா கிடைக்கும். கவுரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பொழுதுபோக்கு நிறைய இருக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம் அமையும். மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விநாயகர், நரசிம்மர் வழிபாடு செய்ய ஏற்றம் அமையும்.

Tags:    

மேலும் செய்திகள்