மிக கவனமுடன் செயல்படுங்கள்
மன அழுத்தம், இறுக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பிரயாணங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
By : ராணி
Update:2023-10-03 00:00 IST
2023, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்
20 - 25 நாட்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். மன அழுத்தம், இறுக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பிரயாணங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே மிக கவனமுடன் இருப்பது நல்லது. 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் குடும்பம் சார்ந்த விஷயங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும். 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளைப் பெற்று தரும். 8, 9 ஆகிய தேதிகளில் வாகனம், பயணம் போன்ற நேரங்களில் விபத்துகள் ஏற்படா வண்ணம் கவனமாக செயல்பட வேண்டும்.