2023, ஆகஸ்ட் 8 முதல் 14- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் முழுவதும் சிறப்பாக அமையும். குழந்தைகளின் படிப்புத்திறன் மேம்படும். சொல்பேச்சு கேட்பார்கள். தந்தை, கணவன் அல்லது மனைவி பக்கபலமாக இருப்பார்கள். வேலையில் புதிய முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகும். மூத்தவர்களால் பண உதவி கிட்டும். மேஷ ராசிக்காரர்கள் சந்திரனுக்கு விளக்கேற்றினால் நேர்மறை நிகழ்வுகள் அதிகரிக்கும்.