செயல்களில் வெற்றி கைகூடும்

உத்யோகம் நல்ல நிலையில் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டு.

Update: 2023-07-18 06:00 GMT

2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் செயல்களில் வெற்றி கைகூடும். இந்த வாரம் உங்கள் துணைவருடன் புண்ணிய தலங்களுக்கு செல்வீர்கள். தம்பதிகளிடையே சற்று அந்நியோன்ய குறைபாடுகள் இருக்கும். உத்யோகம் நல்ல நிலையில் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டு. வாரக்கடைசியில்  சற்று சிரமங்கள் உண்டாகலாம். பேச்சில் கவனம் தேவை. செயல்களில் தடங்கல் ஏற்படலாம்.

Tags:    

மேலும் செய்திகள்