குழந்தைகளுடன் பிரிவு

Update:2024-01-16 00:00 IST

2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் உழைப்பு மற்றவர்களுக்குத்தான் லாபம். உங்களது பணம் அல்லது பொருள் மொத்தமாக முடங்கி கொள்ளும். கடன் கொடுக்க வேண்டாம். உறவுகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகம் நன்றாக இருந்தால் பணி மாற்றம் செய்துகொள்ளலாம். பணிச்சுமை, வேலையில் மன அழுத்தம் ஏற்படும். சொந்த தொழிலிலும் பிரச்சினை ஏற்படும். வருமானம் இருக்காது. திருமண வாழ்க்கையிலும் கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சினைகள் உண்டாகும். வெளிநாட்டு பயணம் கைகொடுக்கும். புகழ் கூடும்.. நண்பர்களால் சகாயம் உண்டாகும். குழந்தைகளுக்கு செலவு செய்ய வேண்டிய காலம். அவர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய காலம். இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். குறிப்பாக முருக வழிபாடு மிகவும் முக்கியம். 

Tags:    

மேலும் செய்திகள்