வரவுக்கேற்ற செலவு

Update: 2023-11-27 18:30 GMT

2023, நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

மகிழ்ச்சி, பொழுதுபோக்கு இருக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவும் இருக்கும். கணவன் - மனைவியிடையே பிரிவு அல்லது வைத்தியச் செலவுகள் இருக்கும். தேவையற்ற முயற்சிகள் வேண்டாம். கவலைகளை விட்டுவிடுங்கள். ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தெய்வ அனுகூலம் உண்டு. வேலையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அரசியல் மற்றும் விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு சுமாரான பலனே உண்டு. சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்ய நற்பலன் கிட்டும். 

Tags:    

மேலும் செய்திகள்