குழந்தைகளை சிரிக்க வையுங்கள்!

பெற்றோர்கள் நிறைய விஷயங்களில் உதவி செய்து, உங்களுக்கு அமைதியான சூழலை உருவாக்குவர்.

Update: 2023-07-25 04:15 GMT

2023, ஜூலை 25 முதல் 31- ஆம்  தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

பாசிட்டிவான வாரமாக இருக்கும். பொருளாதார ரீதியிலும், மனதளவிலும் மனைவியின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்கள் நிறைய விஷயங்களில் உதவி செய்து, உங்களுக்கு அமைதியான சூழலை உருவாக்குவர். வாழ்க்கையில் எந்தவொரு முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன்பாக வீட்டிலுள்ள சின்னக் குழந்தைகளிடம் அவர்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொடுத்து சந்தோஷப்படுத்துங்கள். அவர்கள் மனம் மகிழ்ந்தால் அன்றைய உங்கள் காரியம் சித்தியாகும். முக்கியமான செயல்களில் வெற்றி கிடைக்கும்.  கணவன் - மனைவியிடையே சின்னச் சின்ன சண்டைகள் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்