தன்னம்பிக்கை குறையும்

மனஅழுத்தம் அதிகமானால் சந்திரனுக்கு நெல் இட்டு விளக்கேற்றவும்.

Update: 2023-08-14 18:30 GMT

2023, ஆகஸ்ட் 15 முதல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் தன்னம்பிக்கை குறையும். பயம் மற்றும் பதற்றம் நீடித்திருக்கும். சூரியனுக்கு கோதுமை இட்டு விளக்கேற்றினால் பதற்றம் தணியும். மனஅழுத்தம் அதிகமானால் சந்திரனுக்கு நெல் இட்டு விளக்கேற்றவும். 18 மற்றும் 19-ஆம் தேதி மதியம் வரை சற்று குழப்பங்கள், சிரமங்கள் இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும். வீட்டிலிருக்கும் பழைய பொருட்களைத் தூக்கியெறிந்தால் சிக்கல்கள் எல்லாம் தீரும்.

Tags:    

மேலும் செய்திகள்