தந்தையின் ஆலோசனைகளைப் பெறுங்கள்

உங்கள் பேச்சுத்திறன் அனைவரும் ரசிக்கும் விதத்தில் இருக்கும்.

Update: 2023-07-18 05:58 GMT

2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் மிக நன்றாக இருக்கும். உங்கள் தந்தை வழிகாட்டியாக இருந்து உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்.  எனவே உங்கள் முடிவுகளில் தந்தையின் ஆலோசனைகளைப் பெறுங்கள். பயணத்தின்போது சண்டைகள் ஏற்படலாம் என்பதால் பயணத்தில் கவனம் தேவை. உங்கள் பேச்சுத்திறன் அனைவரும் ரசிக்கும் விதத்தில் இருக்கும். பேச்சுத்திறன், தந்தையின் வழிகாட்டுதல் இந்த வாரம் உங்களுக்கு நன்மைகளைத் தரும்.

Tags:    

மேலும் செய்திகள்