பணநெருக்கடி உண்டாகும்
படிப்பு சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும்.;
By : ராணி
Update:2023-09-05 00:00 IST
2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் தொழிலில் நிறைய ஆலோசனைகள் வழங்குவீர்கள். சிறு உடல் உபாதைகள் உண்டாகும். படிப்பு சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். வீட்டில் சிறு மனகசப்புகள் ஏற்படும். பணநெருக்கடி உண்டாகும். உங்களுக்கு உண்டான பெரும்பாலான பாரங்கள் அனைத்தும் நீங்களே இழுத்து போட்டுக்கொண்டதாகத்தான் இருக்கும். சிறு சிறு விஷயங்களால் உண்டாகும் பதற்றத்தை தணிப்பதற்கு சந்திரன் மற்றும் பெருமாளுக்கு விளக்கேற்றவும்.