முயற்சிகள் வெற்றியடையும்

Update:2024-01-16 00:00 IST

2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முயற்சிகள் வெற்றியடையும். உங்களை அறியாமல் தன்னம்பிக்கை வரும். நம்பியவர்கள் கைவிட மாட்டார்கள். உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள் ஈடேறும். பொருளாதார ரீதியாக கையில் பணம், தனம் இருக்கும். அம்மாவின் அன்பு, ஆதரவு உண்டு. முதலீடுகள் செய்வது நல்லது. தேவையில்லாத விரைய செலவுகள் வந்து சேரும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். அரசாங்க பிரச்சினைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலையில் கவனமாக இருப்பது நல்லது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். சிவன் மற்றும் பெருமாள் வழிபாடு ஏற்றம், முன்னேற்றத்தை தரும்.

Tags:    

மேலும் செய்திகள்