பேச்சில் கவனம் தேவை

வேலையில் மல்டி - டாஸ்க்கிங் நிறையவே இருக்கும். இதனால் வேலையில் முன்னேற்றம் இருப்பதை உங்களால் உணர முடியும்.

Update: 2023-09-11 18:30 GMT

2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

வேலையில் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் அதிகமாக இருக்கும். எந்த மாதிரியான பிரச்சினையாக இருந்தாலும் கணவன் - மனைவியிடம் தாராளமாக உதவி கேட்கலாம். அவர்களின் வழிகாட்டுதல் உறுதுணையாக இருக்கும். வேலையில் மல்டி - டாஸ்க்கிங் நிறையவே இருக்கும். இதனால் வேலையில் முன்னேற்றம் இருப்பதை உங்களால் உணர முடியும். அதே சமயம் பிறரிடம் பேசுவதிலும் வேலை வாங்குவதிலும் கவனமாக செயல்பட வேண்டும். வேலை ஸ்தலத்தில் உட்காரும் இடம் அல்லது செல்போன் போன்றவற்றை மாற்றினால் முன்னேற்றம் தெரியும். 

Tags:    

மேலும் செய்திகள்