பொறுமை தேவை

துலாம் - பொறுமை தேவைசில காலமாகவே பொருள் விரயங்கள், குழப்பங்கள் மற்றும் பாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது.

Update: 2023-10-23 18:30 GMT

2023, அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

துலாம் - பொறுமை தேவைசில காலமாகவே பொருள் விரயங்கள், குழப்பங்கள் மற்றும் பாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது.குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடந்தாலும் ஒருசிலரால் பாதகமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தை பொறுத்தவரை பொறுமை, நிதானம் தேவை. பயணங்கள், வாகனம் ஓட்டுதல், தேவையில்லாத சாகசங்கள் வேண்டாம். 24, 25 தேதிகளில் குழந்தைகள் மூலம் பாதகங்கள் ஏற்படும். 26, 27 தேதிகளில் நற்பலன்கள் கிடைக்கும். முயற்சிகள் வெற்றியடையும். கடனிலிருந்து விடுபட முடியும். 28, 29, 30 தேதிகளில் தொழில்சார்ந்த விஷயங்களில் அபரிமிதமான வெற்றி கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்