கவனம் அவசியம்

இந்த வாரம் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Update:2023-10-03 00:00 IST

2023, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்

இந்த வாரம் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். லாபகரமான அதே நேரம் பொருளாதாரம், மகிழ்ச்சி, வெளியூர் மற்றும் தூரதேச பயணங்களின் போது கவனமொடு இருந்தால் நற்பலன் கிடைக்கும். 3 மற்றும் 4 தேதிகளில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்பட்டால் பாதகமான சம்பவங்கள் ஏதும் ஏற்படாது. 5, 6, 7 ஆகிய தேதிகளில் தாமதமான நிகழ்வுகள் நடைபெறும். அதை நினைத்து கலங்க வேண்டாம். அதுவே பின்னாளில் உங்களுக்கு வெற்றியை பெற்று தரும். 8, 9 ஆகிய தேதிகளில் தொழில்களில் நாட்டமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்