காதலில் மகிழ்ச்சி

Update: 2023-12-04 18:30 GMT

2023, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உறுதியான வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி, பொழுதுபோக்கு இருக்கும். நினைத்தது நடக்கும். எதிரிகளை வெற்றிகொள்வீர்கள். வேலையில் முன்னேற்றங்கள் ஏற்படும். பேச்சை குறைக்காவிட்டால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். யாரிடமும் பதிலுக்கு பதில் பேசவேண்டாம். உறவுகளிடம் தொடர்புகளை வலுப்படுத்துங்கள். நீண்டகாலமாக விற்காமல் இருந்த சொத்துக்கள் விற்பனையாகும். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. பாக பிரிவினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். காதலில் மகிழ்ச்சி கிடைக்கும். நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. 

Tags:    

மேலும் செய்திகள்