பேச்சை குறைக்கவும்

Update: 2023-11-20 18:30 GMT

2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கஷ்டப்பட்டு சம்பாதிப்பவைகள் உங்களிடம் பணமாகவோ, தனமாகவோ இருக்கும். அதே சமயம் பேச்சை குறைக்கவும். பிறருடைய பேச்சை கேளுங்கள். அவர்களிடம் பதிலுக்கு பதில் பேசவேண்டாம். தேவையற்ற பிரயாணங்கள் வேண்டாம். உறவினர்களிடையே முறையாக நடந்துகொள்ளுங்கள். மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகள் உண்டு. காதல் மகிழ்ச்சியை கொடுக்கும். புது காதல் மலரும். புதிய முதலீடுகள் செய்யலாம். வேலை நிமித்தமாக இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் உண்டு. ஊதிய உயர்வு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. 

Tags:    

மேலும் செய்திகள்