எதிர்பாராத பண வரவு

Update: 2023-11-06 18:30 GMT

2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.

இந்த வாரம் சிறந்த வாரமாக அமையும். முயற்சிகளில் வெற்றி, எதிர்பாராத பண வரவு, புதிய நகை வாங்குதல், ஆடைகள் வாங்குதல், புதிய தொழிலில் மிகப்பெரிய கான்ட்ராக்ட், படிக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி போன்றவை கிடைக்கும். முதல் விமான பயண வாய்ப்பு அமையும். வீட்டில் பெரிய பொருள் வாங்கும் யோகங்கள் அமையும். ஆனால் 12, 13 தேதிகளில் பட்டாசு வெடிக்கும்போதும், பிரயாணங்களின்போதும், வெளியே சாப்பிடும்போதும் மிகுந்த கவனம் தேவை. யோக நரசிம்மரை வழிபட்டால் தேவையற்ற உடல்நல பிரச்சினைகளை தவிர்க்கலாம். நிறைவேறாத ஆசை நிறைவேறும்.

Tags:    

மேலும் செய்திகள்