மரியாதை கிட்டும்

எந்த வேலை செய்தாலும் அதற்கு பாராட்டும் மதிப்பும் கிடைக்கும்.

Update: 2023-07-18 06:15 GMT

2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

வாய்ப்புகள் நிறைந்த வாரமாக இந்த வாரம் அமையும். குறிப்பாக 24ஆம் தேதி மட்டும் கடினமான நாளாக இருக்கும். பிற நாட்களில் வாய்ப்புகள் நிறைந்திருக்கும். பணியிடத்தில் நிறைய உதவிகள் கிடைக்கும். எந்த வேலை செய்தாலும் அதற்கு பாராட்டும் மதிப்பும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் உறவு வலுவாகும். மரியாதை கிட்டும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வேலை சம்பந்தமாக கற்றுகொள்ள வேண்டி வரும். இது எதிர்காலத்தில் பெரிய வாய்ப்புகளுக்கு உதவியாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்