மன குழப்பம் இருக்கும்
By : ராணி
Update:2023-09-19 00:00 IST
2023, செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிஷ வித்யாபதி கருணா.
தொழில் சம்பந்தமான விஷயத்தில் கவனமாக செயலாற்ற வேண்டும். மன அழுத்தம், மன குழப்பம் இருக்கும். 19ஆம் தேதிக்கு பிறகு குழப்பத்திலிருந்து சற்று விடுபடுவீர்கள். விநாயகர் மற்றும் பிரத்தியங்கிரா தேவி வழிபாடு செய்ய சுமுகமான சூழல் ஏற்படும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த விஷயங்களுக்கு கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டாலும் வாங்கவேண்டாம்.