சாதகமான பலன்கள் கிட்டும்

பெண்கள் வழியில் சாதகமான பலன் கிடைக்கும்.

Update: 2023-10-02 18:30 GMT

2023, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

பெண்கள் வழியில் சாதகமான பலன் கிடைக்கும்.உங்களின் கவிதை, கட்டூரை போன்ற கற்பனை விஷயங்களில் நல்ல நிலை ஏற்படும். சிறு சிறு முன்கோபத்தால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கோபத்தை தவிர்ப்பது நல்லது. உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளால் பொருள் விரயம் உண்டாகும். 5, 6, 7 ஆகிய தேதிகளில் லாபகரமான நிகழ்வுகள் நடைபெறும். 8, 9 ஆகிய தேதிகளில் நல்ல அனுகூலங்கள் வந்து சேரும். பெண்களுக்கு சாதகமான நிகழ்வுகளே நடக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்