நெருங்கிய வட்டத்தில் சண்டை

தன்னம்பிக்கை, பிறரை பற்றிய எண்ணம் மற்றும் கற்றுக்கொள்ளுதலில் நல்ல சூழல் நிலவும்

Update: 2023-07-18 06:33 GMT

2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

21,22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். வேலை நன்றாக இருக்கும். வாகனம் வாங்க நினைப்பவர்கள் சற்று யோசித்து வாங்கலாம். குடும்ப உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தைகளில் பிரச்சனைகள் வரும். சிறுசிறு சண்டைகள் வரும். இதுதவிர வீண் பணவிரயம் ஏற்படும் என்பதால் கவனமாக செலவழிக்கவும். தன்னம்பிக்கை, பிறரை பற்றிய எண்ணம் மற்றும் கற்றுக்கொள்தலில் நல்ல சூழல் நிலவும். அதேசமயம் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் ஒருசிலருடன் சண்டைகள் வரும்.

Tags:    

மேலும் செய்திகள்