வேலை அழுத்தும்.

வேலை சம்பந்தமாக நிறைய சிந்திக்க வேண்டியிருக்கும்.

Update: 2023-08-28 18:30 GMT

2023, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாது. எதிர்பாராத வேலைகள் நிறைய இருக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலை சம்பந்தமாக நிறைய சிந்திக்க வேண்டியிருக்கும். நிறைய நேரம் வேலை செய்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தாய் தந்தையுடன் முரண்பாடுகள் தோன்றும். மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்று வருவீர்கள். வேலை சம்பந்தமாக அழுத்தங்கள் இருந்தாலும் குடும்ப வட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு