குழப்பமான சூழல்

Update: 2023-10-30 18:30 GMT

2023, அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 -ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

அழுத்தமான சூழல் இருப்பதால் பொறுமையும் நிதானமும்தான் வெற்றியைக் கொடுக்கும். மனைவி மற்றும் நண்பர்கள் வழியில் பிரச்சினைகள் வரும். குழப்பமான சூழல் இருக்கும். தந்தைமீது அக்கறை கொள்வது நல்லது. உயர் அதிகரிகளால் பிரச்சினைகள் வரலாம். 31, 1 தேதிகளில் தேவையில்லாத சுகங்கள் மற்றும் வீடு, மனை, வாகனங்கள் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் வேண்டாம். உடல் அசதி இருக்கும். மன மகிழ்ச்சி இருக்காது. 2, 3 தேதிகளில் பூர்விகம், இறைநாட்டம் மற்றும் குலதெய்வ வழிபாடு ஆதாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். 4, 5, 6 தேதிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு