வெற்றி தேடிவரும்

Update: 2023-10-23 18:30 GMT

2023, அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

சாதகமான பலன்கள் கிட்டும். ஜென்ம சனி நடைபெறுவதால் சோதனைகள் வரும். நேர்மையான பயணம் வெற்றியைத் தரும். 24, 25 தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படும். 26, 27 தேதிகளில் வேலை மற்றும் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வரும். உயரதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டாம். கடன் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு வேண்டாம். 28, 29, 30 தேதிகளில் லாபம் மற்றும் மகிழ்ச்சிகரமான விஷயங்கள் ஏற்படும். தந்தை மற்றும் சகோதரர் வழியில் ஆதாரம் ஏற்படும். அபரிமிதமான வெற்றி தேடிவரும்.

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு