முன்னேற்றம் உண்டு

Update: 2023-12-11 18:30 GMT

2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தேவையற்ற முயற்சிகள் வேண்டாம். எல்லா உறவுகளுடனும் முறையாக நடந்துகொள்ளுங்கள். சாதகமான சூழ்நிலைகளை பற்றி மட்டுமே சிந்தியுங்கள். யார் நல்லவர்? யார் கெட்டவர்? என கணிக்க முடியாது. நம்பிக்கை துரோகத்துக்கான வாய்ப்புகள் உண்டு. வேலை சுமாராக இருக்கும். கலைத்துறையில் முன்னேற்றம் உண்டு. டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் இருப்பவர்களுக்கு சுமாரான பலன் இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் பிரிந்துபோவார். புது காதல் மலர வாய்ப்புகள் உள்ளன. பிரிந்த காதல் மீண்டும் சேரும். விநாயகர், நந்தி தரிசனம் செய்ய முன்னேற்றம் காணலாம். 

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு