பயணங்கள் வேண்டாம்

Update: 2023-12-04 18:30 GMT

2023, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணம், தனம், பொருள் இருக்கும். பேச்சின்மூலம் வருமானம் பெறுவீர்கள். முயற்சிகளில் தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், தேவையற்ற முயற்சிகள் மற்றும் பயணங்கள் வேண்டாம். அனைத்து உறவுகளிடமும் சரியாக நடந்துகொள்ளுங்கள். யாரையும் அளவுக்கு அதிகமாக நம்பவேண்டாம். நீண்ட நாட்களாக வீடு மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இல்லை. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் கிடைக்கும். சுய தொழில் சிறப்பாக இருக்கும். கவுரவம், அந்தஸ்து, புகழ் கூடும். ஸ்டார்ட்-அப் கம்பெனி ஆரம்பிக்க நினைப்பவர்களின் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் மட்டுமே தொடங்கலாம். 

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு