பேச்சில் கவனம்

Update: 2023-10-16 18:30 GMT

2023, அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன். 

குடும்பத்துக்குள் சிறுசிறு குழப்பங்கள் வர வாய்ப்புகள் இருப்பதால் பேச்சு வார்த்தையில் கவனம் வேண்டும். இல்லாவிட்டால் பேச்சே பாதகமாக அமைந்துவிடும். பொருளாதார வீழ்ச்சி, பொருள் விரயம் ஏற்படும். எனவே பங்குச்சந்தை, முதலீட்டில் சறுக்கல் இருக்கும் என்பதால் பொருட்களை வாங்கல், விற்றலில் கவனம் தேவை. உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்பு குறைய வாய்ப்புகள் உள்ளது. எனவே கவனமாக செயல்பட வேண்டும். கடைசி இரண்டு தினங்களில் பொறுமையும் நிதானமும் அவசியம்.

Tags:    

மேலும் செய்திகள்