பணியிடத்தில் மதிப்பு உயரும்
குழுவாக செய்யும் செயல்களில் தலைமையேற்க வேண்டாம்.
By : ராணி
Update:2023-08-08 00:00 IST
2023, ஆகஸ்ட் 8 முதல் 14- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் நினைத்த காரியங்களை நிறைவேற்றலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் மதிப்பு உயரும். தேவையற்ற பேச்சு மற்றும் ஆலோசனைகளைத் தவிர்க்கவும். மற்றவர்களிடம் எல்லைதாண்டி பேச வேண்டாம். குழுவாக செய்யும் செயல்களில் தலைமையேற்க வேண்டாம். தேவையில்லாத செலவுகளால் பணம் விரையமாகலாம். முதலீட்டில் கவனம் வேண்டும். செயல்களில் முழுமையாக ஈடுபட்டால் பலன்கள் நன்றாக அமையும்.