தேவையற்ற முயற்சிகள் வேண்டாம்

உங்கள் ராசிநாதன் கேதுவுடன் இணைந்திருப்பதால் தேவையற்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

Update:2023-10-03 00:00 IST

2023, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

உங்கள் ராசிநாதன் கேதுவுடன் இணைந்திருப்பதால் தேவையற்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.பொருள் விரயம், வியாபாரத்தில் நஷ்டம், விபத்துகளின் போது சிக்கல் போன்றவை ஏற்படும். உடல் உபாதை போன்ற பிரச்சனைகளால் தேவையற்ற விரைய செலவுகள் நிகழ வாய்ப்புள்ளது. பிரச்சனைகளில் இருந்து விடுபட விநாயகர் மற்றும் சித்ரகுப்தன், வியாழக்கிழமைகளில் மக விரதத்தில் உள்ள கேது வழிபாடு போன்றவை சிறந்தது. 3 மற்றும் 4 தேதிகளில் நண்பர்கள் வட்டத்தில் சத்தமான சூழல் ஏற்படும். 5, 6 மற்றும் 7 தேதிகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். 8, 9 ஆகிய தேதிகளில் எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகள் தாமதத்தை ஏற்படுத்தும்.

Tags:    

மேலும் செய்திகள்