சுமாரான சுயதொழில்

Update: 2023-12-25 18:30 GMT

2023 டிசம்பர் 26 முதல் 2024 ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். எண்ணங்கள், சிந்தனைகளை தைரியமாக செயல்படுத்துங்கள். வேலை நன்றாக இருக்கும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். லோன் கிடைக்கும். உற்பத்திக்கு ஏற்ற பலன் கிடைக்கும். விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கும். காதல் விஷயங்களில் பிரச்சினைகள் இருக்கிறது. சுயதொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் இருவரும் லாபமடைவீர்கள். கவுரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். துர்கை, நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்