வேலை நிமித்தம் பிரயாணம்

கணவனோ அல்லது மனைவியோ நிறைய அறிவுரைகளை வழங்குவர். வேலை ஸ்தலத்தில் நல்ல சூழல் அமையும்.

Update: 2023-08-21 18:30 GMT

2023, ஆகஸ்ட் 22 முதல் 28 - வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

வேலையில் சிறுசிறு மாற்றங்கள் இருக்கும். வேலையில் புதுப்புது மாற்றங்களைக் கொண்டுவருவதால் உங்களுக்கு பொறுப்புகள் கூடும். வேலை சம்பந்தமாக புதுப்புது ஊர்களுக்கு செல்லவேண்டி வரும். கணவனோ அல்லது மனைவியோ நிறைய அறிவுரைகளை வழங்குவர். வேலை ஸ்தலத்தில் நல்ல சூழல் அமையும். வேலையில் அப்பா ஸ்தானத்தில் இருப்பவரின் உதவி கிடைக்கும். வேலைக்காக படிக்கவேண்டி இருக்கும். பேச்சினால் பிரச்சினைகள் வரும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. குழந்தைகளும் பெற்றோரின் பேச்சை கேட்கமாட்டார்கள். சந்திரன் மற்றும் குரு பகவானுக்கு விளக்கேற்றினால் இந்த வாரம் நன்றாக அமையும்.  

Tags:    

மேலும் செய்திகள்