0-12 : முதலில் எடை மற்றும் உயரம்
0-12 : கண்பார்வை பரிசோதனை & பல் பரிசோதனை
12-18 : முதலில் தைராய்டு பரிசோதனை
12-18 : BP பரிசோதனை செய்யவேண்டும்
20-29 : முதலில் சர்க்கரை நோய் பரிசோதனை
20-29 : கொழுப்பின் அளவு மற்றும் ECG
30-39 : எலும்பு, கல்லீரல், கிட்னி பரிசோதனை
40 வயதிற்கு மேல் வருடத்திற்கு ஒருமுறை அனைத்து பரிசோதனைகளும்
Explore