கும்பகோணம் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் வெத்தலை, ஆவி மணக்க கிடைக்கும் டிகிரி காபியும் தான். இந்த இரண்டையும் கும்பகோணத்திலிருந்து பிரிக்க முடியாது.